வாரத்தின் இறுதி நாள்
வழக்கம்போல்
ஒரு பயணம்
கண்கள் தேடும்
கனவுத் தேவதை
இன்று வரைக் கண்டதில்லை
எனக்கான ஒருத்தி
எங்கோ பிறந்திருக்கிறாள்
என்று தெரியும்
சில சமயம்
ஒற்றை ரோஜாப் பூவுடன்!
நீண்ட கூந்தல்!
காதோரம் ஜிமிக்கி!
இப்படியான
பெண்களை பார்க்கையில்
எனது தேவதை
இவர்களின்
தங்கையாகவோ
அக்காவாகவோ
இருப்பாள் என்று
என்ன தோன்றுகிறது.
மிக்க நன்றி.
ReplyDelete