Monday, December 27, 2010

முதல் பரிசு

 
உன் பெயரை
மட்டும்
எழுதினேன்
கவிதை போட்டியில்
 

1 comment:

  1. காதல்தான் நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete